Question
Download Solution PDFஆறு மாணவர்கள் மையத்தை நோக்கி ஒரு வட்ட மேசையைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள்.F என்பவர் A என்பவரை ஒட்டியவாறு அமர்திருக்கிறார். D என்பவர் E என்பவரின் வலதுபுறத்தின் இரண்டாவது இடத்தில் அமர்திருக்கிறார்.B என்பவர் E என்பவரை ஒட்டியவாறு அமர்திருக்கிறார் மற்றும் C என்பவரின் வலதுபுறத்தின் இரண்டாவது இடத்தில் அமர்திருக்கிறார். F என்பவர் D என்பவரின் வலதுபுறத்தின் இரண்டாவது இடத்தில் அமர்திருக்கிறார். A என்பவர் E என்பவரை ஒட்டியவாறு இல்லை.D மற்றும் E க்கு இடையில் அமர்ந்திருப்பது யார் ?
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFகொடுக்கப்பட்டவை: ஆறு மாணவர்கள் மையத்தை எதிர்கொள்ளும் வட்ட மேசையைச் சுற்றி அமர்ந்துள்ளனர்.
1) D என்பவர் E என்பவரின் வலதுபுறத்தின் இரண்டாவது இடத்தில் அமர்திருக்கிறார்.
2) F என்பவர் D என்பவரின் வலதுபுறத்தின் இரண்டாவது இடத்தில் அமர்திருக்கிறார்..
3)B என்பவர் E என்பவரை ஒட்டியவாறு அமர்திருக்கிறார் மற்றும் C என்பவரின் வலதுபுறத்தின் இரண்டாவது இடத்தில் அமர்திருக்கிறார்
4) F என்பவர் A என்பவரை ஒட்டியவாறு அமர்திருக்கிறார்.
5) A என்பவர் E என்பவரை ஒட்டியவாறு இல்லை
இங்கே, "B' என்பவர் D மற்றும் E க்கு இடையில் அமர்திருக்கிறார்.
எனவே, சரியான பதில் "விருப்பம் 3" .
Last updated on Jun 26, 2025
-> The Staff Selection Commission has released the SSC GD 2025 Answer Key on 26th June 2025 on the official website.
-> The SSC GD Notification 2026 will be released in October 2025 and the exam will be scheduled in the month of January and February 2026.
-> The SSC GD Merit List is expected to be released soon by the end of April 2025.
-> Previously SSC GD Vacancy was increased for Constable(GD) in CAPFs, SSF, Rifleman (GD) in Assam Rifles and Sepoy in NCB Examination, 2025.
-> Now the total number of vacancy is 53,690. Previously, SSC GD 2025 Notification was released for 39481 Vacancies.
-> The SSC GD Constable written exam was held on 4th, 5th, 6th, 7th, 10th, 11th, 12th, 13th, 17th, 18th, 19th, 20th, 21st and 25th February 2025.
-> The selection process includes CBT, PET/PST, Medical Examination, and Document Verification.
-> The candidates who will be appearing for the 2026 cycle in the exam must attempt the SSC GD Constable Previous Year Papers. Also, attempt SSC GD Constable Mock Tests.