ஒரு கேள்வியைத் தொடர்ந்து இரு கூற்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட கூற்றுகளில் இருந்து கேள்விக்குப் பதிலளிக்க முடியுமா என்பதை ஆராய்ந்து முடிவு செய்யுங்கள்.

கேள்வி: D உடன் F எவ்வாறு தொடர்புடையது?

கூற்று I: B க்கு E மற்றும் F என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

கூற்று II: A என்பது B இன் தாய், அவர் D இன் சகோதரர்.

  1. கூற்று Iமற்றும் II இணைந்து பதிலளிக்க போதுமானதல்ல
  2. கூற்று I மற்றும் II இணைந்து பதிலளிக்க போதுமானது
  3. கூற்று II மட்டும் பதிலளிக்க போதுமானது
  4. கூற்று I மட்டும் பதிலளிக்க போதுமானது

Answer (Detailed Solution Below)

Option 1 : கூற்று Iமற்றும் II இணைந்து பதிலளிக்க போதுமானதல்ல
Free
RRB Exams (Railway) Biology (Cell) Mock Test
8.9 Lakh Users
10 Questions 10 Marks 7 Mins

Detailed Solution

Download Solution PDF

கூற்று I: B க்கு E மற்றும் F என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர்

Data suff Nitya Shrivastav 30Oct20 pankaj chaudhary D9

இந்த கூற்றைக் கொண்டு D எவ்வாறு F உடன் தொடர்புடையவர் என நாம் கூற முடியாது.

கூற்று II: A என்பது B இன் தாய், அவர் D இன் சகோதரர்.

Data suff Nitya Shrivastav 30Oct20 pankaj chaudhary D10

இந்த கூற்றைக் கொண்டு D எவ்வாறு F உடன் தொடர்புடையவர் என நாம் கூற முடியாது.

இரு கூற்றுகலையும் இணைத்தால்,

Data suff Nitya Shrivastav 30Oct20 pankaj chaudhary D11

இந்த கூற்றைக் கொண்டு D எவ்வாறு F உடன் தொடர்புடையவர் என நாம் கூற முடியாது, எனெனில் D இன் பாலினம் நமக்கு தெரியாது.

எனவே, 'கூற்று Iமற்றும் II இணைந்து பதிலளிக்க போதுமானதல்ல'.

Latest RRB NTPC Updates

Last updated on Jul 4, 2025

-> RRB NTPC Under Graduate Exam Date 2025 has been released on the official website of the Railway Recruitment Board. 

-> The RRB NTPC Admit Card will be released on its official website for RRB NTPC Under Graduate Exam 2025.

-> Candidates who will appear for the RRB NTPC Exam can check their RRB NTPC Time Table 2025 from here. 

-> The RRB NTPC 2025 Notification released for a total of 11558 vacancies. A total of 3445 Vacancies have been announced for Undergraduate posts like Commercial Cum Ticket Clerk, Accounts Clerk Cum Typist, Junior Clerk cum Typist & Trains Clerk.

-> A total of 8114 vacancies are announced for Graduate-level posts in the Non-Technical Popular Categories (NTPC) such as Junior Clerk cum Typist, Accounts Clerk cum Typist, Station Master, etc.

-> Prepare for the exam using RRB NTPC Previous Year Papers.

-> Get detailed subject-wise UGC NET Exam Analysis 2025 and UGC NET Question Paper 2025 for shift 1 (25 June) here

More Blood Relations Questions

More Data Sufficiency Questions

Get Free Access Now
Hot Links: teen patti lucky yono teen patti teen patti octro 3 patti rummy