கர்தார்பூர் சாகிப் குருத்துவார் எந்த நதிக் கரையில் அமைந்துள்ளது?

  1. சத்லஜ்
  2. ராவி
  3. சிந்து
  4. செனாப்

Answer (Detailed Solution Below)

Option 2 : ராவி
Free
NCL Assistant Foreman EE Full Test 1
3.9 K Users
100 Questions 100 Marks 90 Mins

Detailed Solution

Download Solution PDF

சரியான விடை ராவி

செய்தியில்:

  • கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பின் மேலாண்மை மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டை ஒரு சீக்கிய அமைப்பிலிருந்து - பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (பி.எஸ்.ஜி.பி.சி) - இட்வாக்கி அறக்கட்டளை சொத்து வாரியத்தின் கீழ் உள்ள ஒரு சீக்கியரல்லாத அமைப்பான அறக்கட்டளைக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு எடுத்த முடிவை இந்தியா கண்டித்துள்ளது.

  • கர்தார்பூர் தர்பார் சாகிப், கர்தர்பூர் சாகிப் குருத்துவார் என்றும் அழைக்கப்படும்  குருத்துவார் பாகிஸ்தானின் நாரோவல் மாவட்டத்தில் ராவி நதிக் கரையில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் தேரா பாபா நானாக்கிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 
  • குரு நானாக் தேவ், 1520 மற்றும் 1522 -இல் கர்தார்பூருக்கு முதல் சீக்கிய குருவாக வந்தடைந்தார். வரலாற்றாளர்களின் கூற்றுப்படி, அவர் அங்கு 18 ஆண்டுகாலம் தங்கி சீக்கிய மதத்தைப் பரப்பினார். அவரது சமாதியின் மீதே குருத்துவார் நிறுவப்பட்டுள்ளது.
  • இறுதியாக, 2019 - இல் கர்தார்பூர் நடைபாதை திறக்கப்பட்டது. இந்தியர்களுக்கு விசா இல்லா புனிதப் பயணம் சலுகை இரு இடங்களிலும்    அனுமதிக்கப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக நடைபாதை மூடப்பட்டுள்ளது.

மூலம் - 

https://indianexpress.com/article/explained/behind-fresh-row-over-kartapur-gurdwara-move-to-control-administration-donations-6967072/

 

Latest Northern Coalfields Limited Updates

Last updated on Oct 23, 2024

-> The NCL Assistant Foreman Result has been released. This is for the  CBT for NCL Assistant Foreman Recruitment which was held on 4th March 2024.

-> The provisionally selected candidates will be called for the DV round. The round will commence from 27th July to 2nd July 2024.

-> The NCL  Assistant Foreman Notification was released for 150 vacancies.

-> This is an excellent opportunity for Diploma holders.

-> The selection will be based on a CBT followed by document verification.

More Places in News Questions

Get Free Access Now
Hot Links: teen patti vungo teen patti stars teen patti joy apk